நடிகை சித்ரா தப்பானவரை செலக்ட் பண்ணிட்டா. ஹேம்நாத் நல்லவரே கிடையாது. அவர் இதுவரை போகாத நைட் கிளப்புகளே இல்லை என சித்ராவின் தோழியும் நடிகையுமான ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.
Actress Rekha Nair says that Chitra had chosen wrong guy as her life parter.
#PandianStores
#PandianStoresMullai
#VJChitra